பாடம் : 2 தொழுகை விஷயத்தில் தந்திரம் செய்தல்
6954. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்களுக்கு சிறுதுடக்கு ஏற்பட்டால் நீங்கள் அங்கசுத்தி (உளூ) செய்து கொள்ளாத வரை உங்கள் தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4
Book : 90